நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
அன்பென்னும் அருமருந்தை அகமகிழ்ந்து அருந்திதினம் இன்புற்று இருப்போம் வா! தாய், தந்தை, குரு, தெய்வம் இவற்றோடு நட்பென்னும் உயிர்ச்சொல்லை கலப்போம் வா!
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன். ஆனால் என்னால் வரைய முடியவில்லை ஏனெனில் ரோஜாவின் வாசத்தை எப்படி வரைய முடியாது அது போல் தான் நம் நட்பின் பாசத்தையும் வரைய முடியவில்லை.
நண்பர்களை கண்ணாடி நிழல்போல் தேர்ந்தெடு ஏனெனில் கண்ணாடி பொய் சொல்லாது, நீழல் உன்னை விட்டு என்றும் செல்லாது.
நண்பர்களின் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொல்லாதே ஏனெனில் நண்பர்கள் தான் உன் உணர்வுகள் உறவுகள் அல்ல.
காதலில் மட்டும்தான் பிரிவின் வேதனை அதிகமில்லை நட்பிற்கும் பிரிவின் வேதனை இருக்கிறது அது காதலை விட உயர்ந்தது.
நம்மிடம் உள்ள திறமைகளை கண்டறியும் ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது நட்பு.
பல்லாயிரம் சொந்தங்கள் நாம் தேடிப் போனால் கிடைக்கும் ஆனால் நாம் தேடிப் போனாலும் கிடைக்காத சொந்தம் நண்பர்கள்.