நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
தகுதி தராதரம் பார்த்து வராத ஒன்று நட்பு மட்டும்தான். நட்பிற்கு தகுதி தராதரம் பார்ப்பவர் எல்லாம் யாருக்குமே நட்பாக இருக்க தகுதி இல்லாதவர்கள்.
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான். ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்.
நமக்குள் இருக்கும் திறமைகளை ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையை கொடுக்கும்.
ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் என் மனசு அழகு. ஏனெனில் அதில் என் நட்பு இருக்கிறது.
உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயங்கள் அதில் ஒன்று உணவு, இரண்டாவது உடை, மூன்றாவது இருப்பிடம் மற்றும் நான்காவது தூய்மையான ஒரு நட்பு.
உரிமையாக பேசுவது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, எதிர்பார்ப்பின்றி பழகுவது, குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பினால் மகிழ்வது, மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது, உதவி என்று வந்தால் உயிரை கொடுக்கும் அளவிற்க