நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
உரிமையாக பேசுவது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, எதிர்பார்ப்பின்றி பழகுவது, குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பினால் மகிழ்வது, மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது, உதவி என்று வந்தால் உயிரை கொடுக்கும் அளவிற்க
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டுமே தான் புரியும்.
உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஓர் உறவுபோதும்.
நட்பு ஆழ்கடல் போன்றது! கரையில் தேடினால் சிப்பிகள் கிடைக்கும், மூழ்கி தேடினால் தான் உன்னைப் போலண் முத்துக்கள் கிடைக்கும்.
வெளிப்புறத்தில் சிரிப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்ளுக்குள் நம் மனம் அழுவது நம் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
நாம் அறிந்தால் தான் கண்ணீர் துளிகள் வரும் ஆனால் நல்ல நண்பன் அருகில் இருந்தால் கண்ணீர் துளிகளும் நம்மை விட்டு பிரிந்து செல்ல, எங்கும் உன் நட்புனால்.
நட்பு ஒரு புத்தகம் போன்றது! அதை சில நிமிடங்களில் அழித்து விடலாம் ஆனால் அதை எழுத பல ஆண்டுகள் ஆகும்.