இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
என்னவென்று சொல்வதம்மா உந்தன் அழகினை.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
தன் குளிராய் தரித்தவளே! விண் ஒளியாய் ஒளிர்பவளே! வெள்ளி தகடாய் மிளிர்பவளே!
சில வாரங்கள் குட்டையாய் சில வாரங்கள் வட்டமாய்.
குளிர்ச்சி என்றும் உந்தன் முகத்திலே நான் உன்னை பார்க்கும் பொழுதினிலே.
இரண்டு விட்ட ஆகாயம் கூட உன்னால் லேசான வெளிச்சம் பெற்றிட! இருண்ட வாழ்வில் மட்டும் வெளிச்சம் தர மறுத்தாயோ!
சில்லென வீசும் தென்றல் காற்று கூட சிலிர்க்க செய்வதில்லை என்னை சிலிர்க்க செய்கிறது உன் பின்பம்.
உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளே!