இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
வட்ட முக பேரழகி கடவுளின் ஒப்பனையால் கருத்த முகம் வெளுத்து போனதே...
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
வானில் வரைந்த சித்திரம், வாடாத மலர்ந்த என் மலரோ, இரவு வானில் உலவுபவள் இன்முகம் காட்டும் நிலவு அவள்.
சொப்பனம் என்ற இரவில் கூட சொர்க்கமாக வந்தாயோ இல்லை, சொர்க்கமான வாழ்வு என்பதை சொப்பனம் ஆக்க வந்தாயோ.
நிலாவை வானத்தில் தங்கவைத்து ஆண்களை ஏங்கவைத்த இறைவன் கொடியவனே.
மூக்கும் இல்லை மூலியும் இல்லை ஆனாலும் அழகு பெண் நீ தான் நிலா...
இப்பூமி மக்கள் இரவு நீங்கி வெளிச்சத்தைக் காண அன்போடு பௌர்ணமி வரவேற்கும் போது கடவுளின் சத்தியால் எடிசன் பிறந்தானோ..!
அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே! பாங்குடனே நீயும் தான் பறந்து தான் வந்தாயோ?