இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
இப்பூமி மக்கள் இரவு நீங்கி வெளிச்சத்தைக் காண அன்போடு பௌர்ணமி வரவேற்கும் போது கடவுளின் சத்தியால் எடிசன் பிறந்தானோ..!
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே! பாங்குடனே நீயும் தான் பறந்து தான் வந்தாயோ?
துணி தைக்க தெரியாமல் அம்மாவாசை மேல் வெள்ளைத்துணி போர்த்திவன் எவனோ!
நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே நிலா மகளின் வான் வீதி உலா.
தனிமையின் சுகத்தை தனியே பெற விடாமல் உடன் துணையாய் இருக்க நிலா வந்ததோ!
காட்டு வழி நடப்போருக்கு ஏற்ற வழி தெரிய ஒளி மழை தான் நிலாவோ!
நீ பாதியாய் இருந்தாலும், அழகு ஜோதியாய் திரிந்தாலும் அழகு.