தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்.. இனி வரும் காலங்கள் எல்லாம் இப்படியே இருக்கும்.. உன் நிலையை மாற்ற உன்னால் தான் முடியும்.
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
வருவதை எதிர்கொள்ளும் மனதைரியமே சரியான வழிகாட்டும்.. குழப்பமும் பயமும் விட்டொழியுங்கள் உங்களால் முடியும்.. எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தன்னம்பிக்கையால் வெல்ல முடியும்.
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்.. பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர் கொள்வது.
மகிழ்ச்சி என்பது உன் வீட்டில் விளைவது மற்றவர் தோட்டத்தில் அதைத் தேட வேண்டியதில்லை.
தவறாக செய்து விடுவமோ என்ற பயத்தில் இருப்பவனுக்கு.. நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள் என்றும் நினைவில் வை.. உதவாதவர்கள் உன் வெற்றிக்குரியவர்கள் என்றும் மறந்து விடாதே.!
நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்ள முயலுங்கள் விரைவில் சரி செய்து கொள்ளலாம்.. ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள் எப்போதுமே சரி செய்ய முடியாது.