தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள் என்றும் நினைவில் வை.. உதவாதவர்கள் உன் வெற்றிக்குரியவர்கள் என்றும் மறந்து விடாதே.!
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்ள முயலுங்கள் விரைவில் சரி செய்து கொள்ளலாம்.. ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள் எப்போதுமே சரி செய்ய முடியாது.
தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை.. அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
புது செயலை தொடங்கும் போது பழைய அனுபவத்தை பயன்படுத்திக்கொள்.
வாழ்க்கை என்பது மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வது.. மற்றவர்களின் மகிழ்ச்சியை பறிப்பது அல்ல.
மாற்றங்களை மாற்ற முடியும் ஆனால் மாற்றியவர்களை மாற்ற முடியாது.
மனது குழப்பத்தில் இருக்கும் போது மௌனமாக இருங்கள்.. மனது கஷ்டமாக இருக்கும் போது தைரியமாக இருங்கள்.