இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
மழை குழந்தை இடி தாயின் தாலாட்டை கேட்டுவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறதோ...?
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
காலையில் வீரமாக எழுந்து மாலையில் ஏனோ சந்திரன் காலடியில் போய் சரணாகதியாகிறது அந்த சூரியன்.
தளர்ச்சி களைப்பு எதுவுமின்றி தொடர்ந்து கடக்கும் விண்பயணி....! வெல்ல முடியாத வெள்ளை பேரழகி...! குறைந்து நிறையும் பூரண பால் குடத்தாள்...! நிலா!
இங்கே யாருக்காக குடை பிடிக்கிறது இந்த வானம்?
ஆர்பரிக்கும் கடல் அலை வந்து எதை அடித்து சென்றதோ தெரியவில்லை!.. என் கண்ணீரையும், மனக்கவலையையும் அடித்து சென்றது. மெரினாவில் ஒரு நாள்!
வண்டுகள் உரையாற்றுவதற்காக... செடிகள் தோறும் மலர் மைக்குகள்..!
நீர்வீழ்ச்சியாக பிறந்து நதியாக நடை பழகுகிறது மழை.