இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
வண்டுகள் உரையாற்றுவதற்காக... செடிகள் தோறும் மலர் மைக்குகள்..!
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
நீர்வீழ்ச்சியாக பிறந்து நதியாக நடை பழகுகிறது மழை.
மேகம் கருத்திருச்சு! நல்ல மழைபொழிந்திருச்சு! நாடும் செழித்திருச்சு! நல்ல நேரம் வந்திருச்சு!
கோடிக்கணக்கான வெள்ளிகளின் நடுவில் ஒரு வட்டமான ஒற்றை நாணயம்... நிலா!
நட்சத்திர ஈட்டியின் காவலில் நடமாடும் ராணி நிலா...!!
எல்லோரது வீட்டு வாசலிலும் தண்ணீர் விநியோகம் செய்தது காசு வாங்காமலே மழை..
நலம் விசாரிக்க நாதியின்றி நடுவானில் நடைபிணமாக நிலா...!!!