இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
கொட்டும் மழையை, நீ கொட்டும் அழகை ரசிக்க ஒரு யுகம் போதுமா?
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
அகத்துக்கு மகிழ்ச்சியும் புரத்துக்கு குளிர்ச்சியும் தருவாய் நீ.
மேளதாளத்தோடு வரும் நீ, மின்னலாய் நிற்கின்றாய்! கள்ளனாய் இனிகின்றாய்!
பூமி பெண் தேடும் வானவில் உயிர்த்துளியே! கொஞ்சம் பூமிக்கு வந்து குடமுழுக்கு செய்து விடு!
காகிதக் கப்பல் விட்டு மழையில் ஆடியதும் கருப்பட்டி காப்பியை கடும் மழையில் தேடியதும் பல காலங்கள் ஆனாலும் மறப்போமா?
கானல் நீருக்குள் கட்டுண்ட பூமிதனை அர்ச்சனை அரிசி போல அவ்வப்போது தூவித்தொடு.
பானையில் உனைவீழ்த்தி இனிமேல் நான் குடிப்பேன் தேனி இல்லை இனி உன்னை கூட செயற்கையாய் தான் படைப்பேனோ!