பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எதையும் ஆழமாக நேசிக்காதே துன்பப்படுவாய்... எதையும் ஆழமாக யோசிக்காதே குழம்பி விடுவாய்... எதையும் எங்கும் யாசிக்காதே அவமானப்படுவாய்...
ஓடிக்கொண்டிருந்தாலும் வெளியே வர முடியாத கடிகார முட்களைப் போல... உள்ளே கழன்று கொண்டிருக்கும் உன் நினைவுகளுடன் மௌனமாய்... உன்னெதிரில் நான்.
தினமும் ஒருவருக்கு, எதாவது ஒரு முறையில் உதவுவது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! ஒரு சிறு புன்னகை, ஆறுதல் வார்த்தை கூட உதவி தான்...
உன்னைத் தேவையில்லை என்று முடிவு கட்டிவிட்டவர்களுக்கு நீ எதை செய்தாலும் தப்பாகவே தெரியும்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றான் உண்மையாக வெறுத்து விடு. ஆனால் பொய்யாக நேசிக்காதே...
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை. ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதிர்கள் மறுபடியும் அவர்களை.. :)