பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பலகோடி சிறுதுளிகள்தான் ஒரு பெரும் கடலையே உருவாக்குகின்றன .
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மாற்றங்களை எற்றுக்கொள்பவரின் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் உண்டு..!!
சவால் என்பது உங்களை , உங்களுக்கு மிகச்சிறந்த உருவுக்கு அறிமுகப்படுத்த அழகாக உதவுகிறது .
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தல் பாயும் பகை.
கவலைகள் ஒருபோதும் வெற்றியை தருவதில்லை முயற்சிகளே!
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.