பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தல் பாயும் பகை.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கவலைகள் ஒருபோதும் வெற்றியை தருவதில்லை முயற்சிகளே!
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
கனவுக்கு செயல் கொடுத்தல் அந்த சூரியனிலும் செடி முளைக்கும் .
எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ, அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது..!!
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது .
நம்பிக்கை இழக்காதிர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் வேறேதுமில்லை, பேராசையின் விளைவு அது.