பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தினமும் ஒருவருக்கு எதாவது ஒரு முறையில் உதவுவது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.. ஒரு சிறு புன்னகை, ஆறுதல் கூட உதவிதான்..!!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கண்ணம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளை காணும் காலம் அருகினில் தானோ
கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்! - Bruce Lee
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்.
அழகும் ஆடம்பரமும் இருந்த ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க, அன்பா இருந்த பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க.
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி ஏரிய உனைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்..
பேசி பயனில்லை எனும்போது, மௌனம் சிறந்தது.. பேசுவதிலே அர்த்தம் இல்லை எனும்போது பிரிவதும் சிறந்தது..!