பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
அழகும் ஆடம்பரமும் இருந்த ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க, அன்பா இருந்த பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க.
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி ஏரிய உனைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்..
பேசி பயனில்லை எனும்போது, மௌனம் சிறந்தது.. பேசுவதிலே அர்த்தம் இல்லை எனும்போது பிரிவதும் சிறந்தது..!
முடியும் வரை முயற்சி செய்.. உன்னால் முடியும் வரை அல்ல. நீ நினைத்தது முடியும் வரை...
உரிமை இல்லாத உறவும்.. உண்மை இல்லாத அன்பும்.. நேர்மை இல்லாத நட்பும்.. நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்.. என்றும் நிரந்தரம் இல்லை!
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?