பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீ இல்லாத நேரத்திலும் உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது உன் அழகு.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நீ கொலுசு அணியும்போது எங்கோ ஓர் இசைக்கலைஞன் தன் பியானோவை திறக்கிறான்.
வட்டிக்கு வைத்த நகையைக்கூட திருப்பி விடலாம் உன் மீது வைத்த கண்களைத்தான் திருப்பவே முடிவதில்லை.
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். - Aristotle
நீ வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த வேண்டுதலும் இல்லை எனக்கு!
என்னைப் பார்த்து யார் நீ? என்று கேட்டுவிடாதே! எனக்கு உன்னை மட்டும்தான் தெரியும்.. என்னைத் தெரியாது.
நீ தூங்கும் அழகைப் பார்த்துதான் காற்றாடிக்குக் கிறுக்குப் பிடித்துத் தலை சுற்றுகிறது