பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீ தூங்கும் அழகைப் பார்த்துதான் காற்றாடிக்குக் கிறுக்குப் பிடித்துத் தலை சுற்றுகிறது
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உன்னை போன்று அழகான கைரேகை இல்லாதவர்கள் மருதாணி இட்டுக்கொள்கிறார்கள்
பொம்மையை நீ கொஞ்சாதே அதற்கு உயிர் வந்துவிட்டால் யார் வளர்ப்பது..!
வானத்தில் மேகமூட்டம் மழை வருவது போல் இருக்கிறது தூரத்தில் ரோஜாத் தோட்டம் நீ வருவதுபோல் இருக்கிறது
ஒரு கவிதை புத்தகத்தின் பக்கம் திருப்பப்படுகிறது நீ கண்களை மூடித் திறக்கும்போது.
பிறர் வாழ்விற்கு ஒளி தரும் கதிரவனாக நீ இல்லாவிட்டாலும் அந்த ஒளியை மறைக்கும் மேகங்களாக நீ இருந்துவிடாதே..
வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமைகொள் நடக்கவில்லையா அதைவிட அதிகமாக பெருமைகொள் ஏனென்றால் நாளை அதை விட சிறப்பாக நடக்கும்