பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நாம் எதிலும் தோற்பதே இல்லை. ஒன்று வெற்றி கொள்கிறோம்.. இல்லாவிட்டால் கற்றுக்கொள்கிறோம்...!
செய்யாத மாதவம் நீயே பொய்யாத பேரருள் நீயே ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே
உன் விழியால் மொழியால் பொழிந்தால் என்னாவேன் உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்
என் மாலை வானம் மொத்தம்...இருள் பூசிக்கொள்ளும் சத்தம்...இங்கு நீயும் நானும் மட்டும்...இது கவிதையோ.......
நீ இல்லாத நேரத்திலும் உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது உன் அழகு.
நீ கொலுசு அணியும்போது எங்கோ ஓர் இசைக்கலைஞன் தன் பியானோவை திறக்கிறான்.