பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தூங்கி எழும்போது புதிதாக பிறப்பது புதிய நாள் மட்டுமல்ல புதிதாக நீங்களும் தான்..நினைவில் கொள்ளுங்கள் புதிய நீங்களும்தான்..கடந்த காலத்தின் குப்பைகளை சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பை தொட்டியில்லை..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எத்தனையோ உறவுகளை பிரிந்தபோதேல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது.
நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும்கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்..!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல... நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை...
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு.
தோல்வி இன்றி வரலாறா?
எதையும் பொறுமையோடு தேடு, பொறாமையோடு தேடாதே!