பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும்கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல... நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை...
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு.
தோல்வி இன்றி வரலாறா?
எதையும் பொறுமையோடு தேடு, பொறாமையோடு தேடாதே!
கவிதை பேசுகிறான் என்கிறார்கள் என்னைப் பார்த்தவர்கள். கவிதையே பேசுகிறது என்கிறார்கள் உன்னைப் பார்த்தவர்கள்.
பொறுமையாக இருப்பவர்களை பேடிகள் என்று நினைத்து விடாதீர்கள்.. தண்ணீர் தனக்குள் வைத்திருக்கும் நெருப்புக்குப் பெயர்தான் மின்சாரம் என்பது...!