பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதை விட.. உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஜாதி மதங்களை பொசுக்கி தேசம் நிமிர நல்வழியில் பாடுபடுவதே தீபாவளி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகி விடும்." - Swami Vivekananda
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்கக் வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. - A. P. J. Abdul Kalam
வசந்தம் வீசட்டும் வாசல்கள் தோறும் எம் சொந்த மாகட்டும் உன் வாழ்த்துக்கள் யாவும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தூங்கி எழும்போது புதிதாக பிறப்பது புதிய நாள் மட்டுமல்ல புதிதாக நீங்களும் தான்..நினைவில் கொள்ளுங்கள் புதிய நீங்களும்தான்..கடந்த காலத்தின் குப்பைகளை சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பை தொட்டியில்லை..
எத்தனையோ உறவுகளை பிரிந்தபோதேல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது.