பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பல வண்ணங்கள் கூடிய விளக்குகள் அங்கும் எரிகின்றது, இனிப்புகள் எங்கும் நிறைந்திருக்கிறது, வான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது, எங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது.
வருடத்தில் ஒரு நாள்... வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்.... தீபாவளி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வசந்த இரவின் புதிய வடியில் வண்ணத் தீபாவளியின் ஒளிக் குவியல் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
உன்னை வரைய முயற்சித்து வரையவே முடியவில்லை அழித்து அழித்து முனைகள் தேய்ந்த அழிரப்பர் முழு நிலவானது!
உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி என் கண்கள் ஓரம் நீர் துளி உன் மார்பில் சாய்ந்தது சாக தோணுதே
உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதை விட.. உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு!