பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மனதுக்குள் ஆயிரமாயிரம் ஆசைகள் வைத்திருந்தாலும் அதை வெளிகாட்டாமல் தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து எதையும் அனுபவிக்காமல் கடந்து செல்லும் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆணும் போற்றப்பட வேண்டியவன்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
’நட்புக்கு ஒரு கோவில்’ இங்கு எவனும் கட்டவில்லை ’நட்பே ஒரு கோவில்’ அட தனியா தேவையில்லை!.
காதல் ஒரு அழகான உயிர்.. பலரிடம் வந்தாலும் சிலரிடமே வாழ ஆசைப்படுகிறது..!!
காதலைப் போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை..!!
நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டுவருவதற்கான பண்டிகை தான் தீபாவளி.
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்.
பல வண்ணங்கள் கூடிய விளக்குகள் அங்கும் எரிகின்றது, இனிப்புகள் எங்கும் நிறைந்திருக்கிறது, வான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது, எங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது.