பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கோழையும் வீரனும் ஒன்னு வீரமான கோழையும் உண்டு தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே……
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே...!
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே…
பெண்ணே! உனக்கு என்னை பிடிக்காமல் போனாலும் போகலாம் ஆனால், என்னுடைய கவிதைகளை நிச்சயம் பிடிக்கும் ஏனெனில் அவை உன்னை பற்றியவை..!
பெண் அழகென்று எல்லோருக்கும் தெரியும் ஆனால், ஒரு ஆண் எவ்வளவு அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்
மனதுக்குள் ஆயிரமாயிரம் ஆசைகள் வைத்திருந்தாலும் அதை வெளிகாட்டாமல் தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து எதையும் அனுபவிக்காமல் கடந்து செல்லும் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆணும் போற்றப்பட வேண்டியவன்.
’நட்புக்கு ஒரு கோவில்’ இங்கு எவனும் கட்டவில்லை ’நட்பே ஒரு கோவில்’ அட தனியா தேவையில்லை!.