பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
காதல் ஒருவனை கவிதை எழுத வைக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், நான் காதலித்தபோது தான் அது உண்மை என புரிந்து கொண்டேன்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று
வாழ்க்கையின் மிகச் சிறந்த நாட்களை அடைய, மிக மோசமான நாட்களுடன் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.
மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும், பணம் மட்டும் என்ன? அது வெறும் மாயம்! எழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.
கோழையும் வீரனும் ஒன்னு வீரமான கோழையும் உண்டு தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே……
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே...!
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே…