பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மௌனம் மலையை கூட சாய்க்கும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் தராதே அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்கு தருகிறது.
கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி.
தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.
நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவதல்ல. நம் தலையெழுத்து முடியும் வரை.
அறஞ்செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண்ணெழுத் திகழேல். ஏற்ப திகழ்ச்சி. ஐய மிட்டுண். ஒப்புர வொழுகு.
மழையில் நான் நனையாமல் இருக்க, குடை விரித்தாய்.. நனையத் தொடங்கியது என் இதயம்..!