பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மழையில் நான் நனையாமல் இருக்க, குடை விரித்தாய்.. நனையத் தொடங்கியது என் இதயம்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உழைக்கும் இனமே உலகை ஜெய்திடும் ஒரு நாள் விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்
கையுக்கு தான் எட்டி தான் வாயுக்கு தான் எட்டல
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே
உயிர் வாழ முள்கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
ஒரு மழைத்துளி சிப்பிக்குள் நுழைந்தால் முத்தாக மாற பல காலம் ஆகிறது உன் கன்னத்தில் விழுந்தால் விழுந்த நொடியிலேயே முத்தாகி விடுகிறது.
நண்பன் வெற்றி பெறும்போது ’அவன் என் நண்பன்’ என்று பெருமை கொள் தோல்வி அடையும் போது ’நான் உன் நண்பன்’ என்று அவன் அருகில் நில்.