பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி
வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம் நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு நீயென் பெருமையின் எல்லை உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
இதயத்தை காயப்படுத்துகிறாய் அதில் இருப்பது நீ என்று தெரியாமல்.
பிறருக்கு உதவுபவர்கள் மனதால் என்றும் கோடிஸ்வரர்களே.. எளிதாக சம்பாதித்து விட முடியாத சொத்து அன்பு மட்டும் தான்...
எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தைச் சம்பாதித்து விடாலாம். ஆனால் ஒரு புத்திசாலியால் மட்டுமே அதனைக் காப்பாற்ற முடியும்.
மௌனம் மலையை கூட சாய்க்கும்.