பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக இருக்க முடியும். வருவது வரட்டும்.. வாழ்ந்து காட்டுவோம்.. என்ற மன உறுதியில் நீங்கள் இருந்தால்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா?
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
அஹாஹா ... அடடா ... பெண்ணே ... உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன். என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் .....
போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லல லல லல லா
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி