பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே படம் சொல்லிகொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை, தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
தடுக்க தடுக்க தாண்டி வரணும், மிதிக்க மிதிக்க மீண்டு வரணும், கொதிக்க கொதிக்க கோவம் வரணும், கீழ பொதச்சா மொளச்சு வரணும், சொடக்கு மேல சொடக்கு போடுது.
ஒரு குட்டி சைசு புசுவானம் கொளுத்தி நெஞ்ச நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி ஒரு பட்டம் பூச்சிய விட்ட பாரு ட எட்டாத தூரத்துள்ள
ஒரு பெண் தன்னை வெறுத்த பின்பும் அந்த பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசாத ஆண் அவள் தவறவிட்ட பொக்கிஷம்.
பாதியில் நின்று போகும் ஒர் பெண்ணின் அன்பு, ஏற்படுத்தும் வெற்றிடத்தை வேறு எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாது..!
இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் உண்மையான அன்பின் பெருமை
சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட, சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது...!