பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பாதியில் நின்று போகும் ஒர் பெண்ணின் அன்பு, ஏற்படுத்தும் வெற்றிடத்தை வேறு எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாது..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் உண்மையான அன்பின் பெருமை
சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட, சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது...!
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.. ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்.. நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்.. இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது...! - Adolf Hitler
எடுத்த முயற்சியைக் கைவிடும்பொழுது. நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்களே தோல்வியடைகிறார்கள். -தாமஸ் ஆல்வா எடிசன்.
உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேச வேண்டும்.. உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேச வேண்டும்
காற்று மெலிய தீயை அவித்து விடுவான் வலிய தீயை வளர்ப்பான் அவன் தோழமை நன்று அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம் - பாரதியார் வசன கவிதை - Subramanya Bharathi