பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
டேவிட் வீட்டு கேக்கையும், அப்துல் வீட்டு பிரியாணியையும், எங்கள் வீட்டு பொங்கலையும் பரிமாறிக்கொள்ளாமல் ஓர் இந்தியனாக என்னால் கடந்து போக முடியாது..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே
அழகில் உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனால் காதல் வைத்தால் எட்டும்.
ஒரு குழந்தை உருவாகுறதுக்கு பத்து மாசம். ஒரு பட்டதாரி உருவாகுறதுக்கு மூணு வருஷம். ஒரு இன்ஜினியரோ டாக்டரோ, உருவாகறதுக்கு நாலு அஞ்சு வருஷம். ஆனா ஒரு தலைவன் உருவாகறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது.
உன் பெயரை எழுதும்போது மையைக் கொட்டியது எழுதி முடித்ததும் உன் பெயரை உறிஞ்சிக்கொண்டது என் பேனா
பேசி பழகுனது ஏண்டி நீ மறந்த உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்சே உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல ஆசை கொரையலடி மனசுக்குள்ள
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே படம் சொல்லிகொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை, தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..!