பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா ஐயோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள்
நான் சொக்குறேண்டி விக்குறேண்டி ஒத்தையிலே நிக்குறேண்டி நான் தித்திக்கவா பத்திக்கவா ஒத்தைக் கொத்தை ஆட ரெடி
இந்தியாவின் ரோஜா தலை நகரம் புனே ரோஜாக்களின் தலைநகரம் உன் கூந்தல்..!
உணர முடியாத சந்தோசத்தை கொடுப்பதும்..! உணர முடியாத வலியை கொடுப்பதும்..! உங்கள் மனதிற்கு பிடித்தவர் மட்டும் தான்..!!
டேவிட் வீட்டு கேக்கையும், அப்துல் வீட்டு பிரியாணியையும், எங்கள் வீட்டு பொங்கலையும் பரிமாறிக்கொள்ளாமல் ஓர் இந்தியனாக என்னால் கடந்து போக முடியாது..!
எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே