பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வெல் கம் டு சென்னை எங்க ஊரு இந்த ஊருகுள்ள நாங்க தாருமாரு FIRSTU வாத்தியாரு அப்பரம் SUPERSTARU கவிதைக்கு யாரு பாரதியாரு ENGLISH படதுல THIS IS SPARTA இது தமிழ் படம் அதனால அட்ராங் **** எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான் ENGLISH பேசுனாலும் தமிழன் டா
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
ரவுண்டு வந்தாதான் நாங்க நைட்டுல நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான் என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா
நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தமாக்கும் டா - அது தான் இந்த ஊரு டா
சிந்திய மழை மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை ஆனால், ஒவ்வொரு முறையும் நீ சிந்தும் வெட்கமெல்லாம் மீண்டும் உன் கன்னதுகுள்ளேயே போய்விடுகிறதே...!
காதல் ராகம் நீ தானே உன் வாழ்வின் கீதம் நான் தானே காதலோடு வாழ்வேனே இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்