பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாது. ஆனால், ஏமாற்றியவர்களை ஜெயிக்காமல் விடக்கூடாது.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஆணாய் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் 25 வயது வரைதான், அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவி தான் ஆண் மகன்
யாரோ கேட்டார்கள், ‘நீங்கள் பெரிய மகான்‘. ’தரையில் ஏன் அமர்ந்துள்ளீர்கள்?’ புத்தர் சொன்னார், ‘தரையில் அமர்பவன் ஒருபோதும் தவறி விழமாட்டான்‘ என்று..!
எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அதக்காட்டப்போறேன் அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்
நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசை தான் இருக்கும் கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும் என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெயிக்கிறது பேராசைதான் தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும்
ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பு ஹை ஃபை வாழ்க்க தேவையில்ல மாமா இன்னாடா இல்ல லோக்கலுல ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது