பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு... முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பவன் வெற்றி பெறுகிறான்.. முயற்சியின்றி சோம்பலாய் இருப்பவன் தொடர் தோல்வியில் இருக்கின்றான்!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும் முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும்.. முடங்கிவிடாதே.. தொடர்ந்து முயற்சி செய்..!
நமக்கு பிடிச்சவங்கள கட்டி அனைக்குற அந்த நொடி நம்ம கோபங்கள், கஷ்டங்கள் எல்லாமே தோற்றுப் போயிரும்...
ஆண்களின் மனம் கல் என்று பலர் சொல்வார்கள்.. உண்மை தான்! அந்த கல்லில் ஒரு முறை ஒருத்தியின் பெயரை எழுதி விட்டால் அழிக்க முடியாது..!
தன்னம்பிக்கை இருந்தால் ஏமாற்றம் கூட ஒரு நாள் ஏமாந்து போகும் நம்மிடம்....!
காயத்தால் அழிந்தவர்களை விட, கோபத்தால் அழிந்தவர்களே அதிகம்... கோபம் என்பது வீரத்தின் அடையாளம் அல்ல.. விவேகத்தின் பலவீனம்