பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தன்னம்பிக்கை இருந்தால் ஏமாற்றம் கூட ஒரு நாள் ஏமாந்து போகும் நம்மிடம்....!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
காயத்தால் அழிந்தவர்களை விட, கோபத்தால் அழிந்தவர்களே அதிகம்... கோபம் என்பது வீரத்தின் அடையாளம் அல்ல.. விவேகத்தின் பலவீனம்
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா? இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா? வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா..
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளி பூ முளைக்குமா? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா?
நிறைய நிறையவே துல்லிக்கோ! குறைய குறையவே அள்ளிக்கோ! தெளிய தெளியவே கத்துக்கோ! தெரிஞ்ச தவறுகள் ஒத்துக்கோ!
காதல் பாதை கல்லு முள்ளுடா அதக் கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போத மாத்திர.. அதப் போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திர...
இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்கு பிடித்தவரை மறக்காது.. காரணம் இதயத்துக்கு துடிக்க மட்டுமே தெரியும் நடிக்க தெரியாது..!