பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தடைகளை தகர்த்திந்த மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன் உனைக் காண... உன் பூமுகம் அதைக் காணவே இப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வீரனே! உலகம் உந்தன் கீழே தீரனே! நீ நினைத்தாலே!
போர்க்களத்தில் தீயாவான் தாய் மடியில் பூவாவான் ஆண்டவனே ஆனையிட்டும் தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்
உன்னுடன் வாழ்ந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்பதல்ல காதல்.. உன்னுடன்தான் என் வாழ்க்கை என்பதே காதல்..!
வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு... முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பவன் வெற்றி பெறுகிறான்.. முயற்சியின்றி சோம்பலாய் இருப்பவன் தொடர் தோல்வியில் இருக்கின்றான்!
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும் முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும்.. முடங்கிவிடாதே.. தொடர்ந்து முயற்சி செய்..!