பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி..! அதே நேரத்தில்,தேவையை பெருக்கிக் கொண்டு அதை சமாளிக்கத் தெரிந்தால் நீ திறமைசாலி..!! இரண்டுமே நம் கையில் தான் உள்ளது...!!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஒரு தானியங்கி கதவு போல நீ வந்தபோது திறந்து நீ உள்ளே சென்றதும் மூடிக்கொண்டுவிட்டது என் இதயம்..!
பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட, பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை..!
நீ வீற்றிடும் தோரனையாலே பாறைகளும் அரியாசனமாம் உன் பேரை சம்மில் தாமே செதுக்கிடும் கல்வெட்டாய்
யோசித்து ஒரு செயலைத் தொடங்கும்போது செவிடாய் மாறிவிடுங்கள்..! ஏனெனில் முதலில் உற்சாகமான சொற்களைவிட கேலி சொற்கள்தான் அதிகம் இருக்கும்..!!
தடைகளை தகர்த்திந்த மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன் உனைக் காண... உன் பூமுகம் அதைக் காணவே இப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே
வீரனே! உலகம் உந்தன் கீழே தீரனே! நீ நினைத்தாலே!