பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஆபத்தில் உதவாத நண்பன், அவசரத்திற்கு உதவாத சொந்தம், பசிக்கு உதவாத உணவு, தேவைக்கு உதவாத பணம், இருந்தும் பயனில்லை...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாதி உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை
உன் விழி இனி எனதெனக் கண்டேன் என் உயிர் இனி நீ எனக் கொண்டேன் நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
அழகே ஓவியமே என்னை விழுங்க துடிக்கும் விழியே. கனவே காவியமே என்னை கவிஞ்சன் ஆக்கும் தமிழே. ஹேலென ஹேல ஹேல ஹேலென
ஒரு பறவை தன் சிறகுகளையே நம்புகிறது! அமர்ந்திருக்கும் கிளையை அல்ல... உன்னை நம்பு வெற்றி நிச்சயம்...!
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி..! அதே நேரத்தில்,தேவையை பெருக்கிக் கொண்டு அதை சமாளிக்கத் தெரிந்தால் நீ திறமைசாலி..!! இரண்டுமே நம் கையில் தான் உள்ளது...!!