பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்.. நீ அதை வென்று விடலாம்...! - A. P. J. Abdul Kalam
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் உனை விட்டால் உடல் மண்ணோடுதான் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் வா..!
என்னை மதிக்காதவர்களை நானும் மதிப்பதில்லை! அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால் நான் வைக்கும் பெயர் தன்மானம்..!!
ஆபத்தில் உதவாத நண்பன், அவசரத்திற்கு உதவாத சொந்தம், பசிக்கு உதவாத உணவு, தேவைக்கு உதவாத பணம், இருந்தும் பயனில்லை...!
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாதி உன்ன மட்டும் நெனச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள
நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை
உன் விழி இனி எனதெனக் கண்டேன் என் உயிர் இனி நீ எனக் கொண்டேன் நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே