பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கிடைக்காவிட்டால் குதிக்காதே அடைந்து காட்டு...
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஏமாந்துவிட்டால் ஏங்காதே எதிர்த்து நில்...
தோற்றால் புலம்பாதே போராடு...
நீ விரும்பும் இதயம் உன்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்.
ஜெயித்துக் கொண்டே இரு... நீ வளரும் வரை அல்ல.. உன்னை வெறுத்தவர்கள் உன்னைப் பார்த்து வியந்து வாழ்த்தும் வரை...!
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்.. அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்.. கடமையைப்பற்றி கனவு காணுங்கள்.. அது உங்களின் வாழ்க்கையை அழகாக்கும்..!
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்.. நீ அதை வென்று விடலாம்...! - A. P. J. Abdul Kalam