பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
காதல் என்பது ஹார்மோன்களின் விளையாட்டு என்று யாராவது சொல்லிக்கொண்டிருப்பர்கள் நம்பாதீர்கள் ஹார்மோன்களை விளையாட வைப்பதே காதல்தான்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எல்லாரையும் நம்புங்க துரோகம் பழகிடும்.. யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானாகவே வந்துடும்..!
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை... வெறும் காரணமே சொல்லிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை..!!
ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்..!
கடந்த காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.. அது கடுகளவும் கைகொடுப்பதில்லை..!
விழுந்தால் அழாதே எழுந்திரு...
கிடைக்காவிட்டால் குதிக்காதே அடைந்து காட்டு...