பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
அதிகம் விட்டுக்கொடுத்துப் போறவங்ககிட்ட உங்க திமிரை காமிக்காதீங்க.. முடிஞ்சா.. அவங்க ஏன் உங்களுக்காக விட்டுக்கொடுத்துப் போறங்கன்னு யோசிங்க..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
தட்டிப் பறிப்பவர்களையும், தட்டிக் கொடுப்பவர்களையும் அடையாளம் காணும் அளவுக்கு அறிவு இருந்தாலே போதும். வாழ்க்கையில் வென்று விடலாம்..!
வெள்ளைக்காரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.. தமிழன் சூரியனை வைத்தே நேரத்தை கணித்து சொன்னான். அவன் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோதே விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்..!!
இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம்... ஆனால் தாழ்ந்து போவதில்லை!
எதிர்பாராததை எதிர்பார்த்தே நாட்கள் தினமும் வேகமாய் நகர்கின்றது.....
நீ வேண்டும் என்பதை தவிர வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு எதுவுமில்லை
காதல் என்பது ஹார்மோன்களின் விளையாட்டு என்று யாராவது சொல்லிக்கொண்டிருப்பர்கள் நம்பாதீர்கள் ஹார்மோன்களை விளையாட வைப்பதே காதல்தான்