பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பெருமைக்காரன் கடவுளை இழப்பான்.. பொறமைக்காரன் நண்பனை இழப்பான்.. கோபக்காரன் தன்னையே இழப்பான்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்..!
அன்பானவர்களே... தயவு செய்து என் பெயரில் யாரையும் ஏமாற்றாதீர்கள்...! - இப்படிக்கு காதல்.
தினமும் ஏன் இந்த ஓட்டம்? என்ற சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன். அது என்னிடம் கேட்டது, நான் ஓடாவிட்டால் என்ன செய்வாய். நான் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன். அதற்கு அது கூறியது, ’நீயும் ஓடாவிட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்...’
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல.. அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல.. அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல.. அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..
நான்கில் ஒரு தலையாட்டி பொம்மையாக இருந்து வீணாவதை விட, தலைக்கணம் பிடித்த தனி ஒருவனாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம்...!
மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி காதலி காதலி என் பிகர் கண்ணகி.. சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்.. ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள.. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்.. பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..