பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நான்கில் ஒரு தலையாட்டி பொம்மையாக இருந்து வீணாவதை விட, தலைக்கணம் பிடித்த தனி ஒருவனாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி காதலி காதலி என் பிகர் கண்ணகி.. சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்.. ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள.. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்.. பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..
எதுவோ எங்கள சேர்க்க, இருக்கு கயித்தில..தோக்க, ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!! துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி, இன்னும் தேடறன். அவள.. தனியா.. எங்கே போனாளோ
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ கண்ண தொரக்கும் போது தான் உன்ன நீயும் தேடிடுவ பட்டவன் சொல்லுறேன் காதலே வேணானா
நேர்மையாக இருந்து எதை சாதித்து விட்டாய்..? என்று கேட்பவர்களிடம், தைரியமாக சொல்லுங்கள் நேர்மையாக இருப்பதே பெரிய சாதனைதான் என்று..!!
இதயம் ஒரு வினோதமான சிறை ஏனென்றால், இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக்கொள்வதில்லை.. பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக்கொள்கிறார்கள்...!
உனக்காக அழுபவரை எளிதாக வெறுத்து ஒதுக்கி விடாதே.. பின் ஒருநாள் அவர்களுக்காக நீ அழும் காலம் வரலாம்..!