பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
புதைக்கப்படவில்லை.. விதைக்கப்படுகிறோம்... என்றுணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது..! ஒதுக்கப்படவில்லை.. செதுக்கப்படுகிறோம்... என்றுணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது..!!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
தனியே நின்றாலும்.. தன்மானத்தோடு, நிற்பதால் தவறில்லை..!
காதலிப்பது குற்றம் என்றால், காதலிக்க வேண்டும் என்ற உணர்வைக் கொடுத்த அந்த கடவுளும் குற்றவாளிதான்..!
பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய்.. செடிகளாக இரு அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்! - Swami Vivekananda
நடைபாதை விளக்கா காதல், விடிந்தவுடன் அணைப்பதற்கு.. நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு..!
பெருமைக்காரன் கடவுளை இழப்பான்.. பொறமைக்காரன் நண்பனை இழப்பான்.. கோபக்காரன் தன்னையே இழப்பான்...!
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்..!