பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உண்மையான அன்பில்தான் கோபங்களும் கட்டுப்பாடுகளும் அதிகம்... இதை புரிந்துகொண்டவர்களை விட பிரிந்து சென்றவர்களே அதிகம்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட தனிமை ஒன்றும் கொடுமை அல்ல..!!
உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!! - கவிஞர் கண்ணதாசன். - Kannadasan
வாழ வேண்டும் என்று நினைப்பவனுக்கு எந்த விமர்சனத்தையும் தூக்கி எறியும் தைரியம் வேண்டும்.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை. கணபதி என்றிட காலனும் கைதொழும். கணபதி என்றிட கருமம் ஆதலால். கணபதி என்றிட கவலை தீருமே..!
வார்த்தைகள் நம்முடையது என்பதற்காக மனதில் தோன்றுவதையெல்லாம் பேசாதீர்கள்.. சிலர் புரிந்து கொள்வார்கள்.! சிலர் பிரிந்து செல்வார்கள்.!!
மனநிறைவு என்பது நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம்.. ஆடம்பரம் அமைதியின்மை என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை..