பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மனநிறைவு என்பது நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம்.. ஆடம்பரம் அமைதியின்மை என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாக இருக்கிறாய் என்று அர்த்தம்
வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்..!
எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே.. அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது..!
நம் கோபங்களின் அர்த்தம் புரியாதவர்களுக்கு, நம் பாசத்தின் ஆழம் புரியாது.. அவர்களிடம் கோபத்தை காட்டுவதும் வீண்.. பாசத்தை எதிர்ப்பார்ப்பதும் வீண்..
‘பருவத்திற்கு தகுந்தாற்போல் மரங்கள் கனிகளைத் தருகின்றன.. மற்ற காலங்களில் அவைகள் பழங்களை தருவதில்லை.. அதுபோல, நம் முயற்சிகளும் அதற்கான பருவத்தில் பலன் கொடுக்கும்...!‘ -ஔவையார்
உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை... அழகான வார்த்தைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை!